🔥 TRENDING धरुवार टोल प्लाजा पर हाईवे यातायात पुल... Shubman Gill and Virat Kohli each hit... India Clinches 8‑Wicket Victory Over W... Raghubir Yadav Says ‘Panchayat’ Film M... Parineeti Chopra Opens Up About Mom Gu... Sushant Singh Rajput's Sister Claims S...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
தமிழ்ச்செல்வன் மரணத்தில் நீதி கோரி போராட்டம்: மாணவர் அமைப்பினர் கைது
Crime

தமிழ்ச்செல்வன் மரணத்தில் நீதி கோரி போராட்டம்: மாணவர் அமைப்பினர் கைது

✍️ Reporter: Alagan Elangovan 🗓 19 Sep 2026, 08:22 PM 👁 47
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். * வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது; இதுதொடர்பாக உயிரிழந்தவரின் குடும்பத்தினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

தமிழ்ச்செல்வன் மரணம் தொடர்பான வழக்கை உரிய முறையில் விசாரித்து, தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி SFI, DYFI உள்ளிட்ட மாணவர் மற்றும் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

DYFI_PALLADAM மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்தில் நீதி கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குண்டுக்கட்டாக கைது

சந்தேகத்திற்குரிய மரணம் எனப் பதிவு செய்யப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றி உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி SFI, DYFI, AIDWA, TNUF போராட்டம்

7ம் தேதி சிறுவன் சட்டவாக மீட்கப்பட்ட நிலையில், கொலைக்கான காரணத்தை இன்னும் போலீசார் கண்டறியவில்லை. தமிழ்ச்செல்வன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் குற்றச்சாட்டு, உடலைப் பெற மறுத்து வருகின்றனர்.
📲Get App