🔥 TRENDING Rape Case Surge Brings Women's Safety... Ayushmann Khurrana to Portray Pakistan... Madonna and Taylor Swift Dominate MTV... TVK Minister Criticises Udhayanidhi St... Tamil Nadu government revokes controve... Massive protest erupts in Ujjain over...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
காரைக்குடி நகரில் கனமழை.

காரைக்குடி நகரில் கனமழை.

✍️ Reporter: M. Arumugam 🗓 19 Sep 2026, 04:40 PM 👁 50
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடி நரில் இன்று மாலை மேகமூட்டத்துடன் கனமழை பெய்தது.

காரைக்குடி நகர் பகுதியில் இன்று மேகமூட்டத்துடன் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 1 மணி நேரம் பெய்த கனமழையால் இப்பகுதியில் சிலென்ற சீதோஷ்ன நிலை உருவாகியது.
📲Get App