🔥 TRENDING સુરતના ખટોદરા વિસ્તારમાં ફેક્ટરીમાં ફસ... LPU Students End 15-Hour NH-44 Blockad... Fire Ravages Tata Showroom in Hyderpor... Consumer Court Orders Insurer to Pay ₹... ધોરાજી ડેપોના સિનિયર આગેવાન અશોકસિંહ વ... Soori’s ‘Mandaadi’ records 29.6% jump...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

✍️ Reporter: A RAM PRABHU 🗓 16 Sep 2026, 08:58 PM 👁 45
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

வேலூர் மாநகராட்சி மாங்காய் மண்டி அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 10 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

வேலூர் மாநகராட்சி மாங்காய் மண்டி அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 10 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டம் மாநகராட்சி பகுதியான மாங்காய் மண்டி அருகே உள்ள குடோன் ஒன்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக வேலூர் மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து அந்த குடோனில் ஆய்வு மேற்கொண்டு போது அங்கு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
📲Get App