🔥 TRENDING Shubman Gill and Virat Kohli each hit... India Clinches 8‑Wicket Victory Over W... Raghubir Yadav Says ‘Panchayat’ Film M... Parineeti Chopra Opens Up About Mom Gu... Sushant Singh Rajput's Sister Claims S... Journalist Faye D’Souza Urges Accuracy...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
விஜய்க்கு மேலும் ஒரு முக்கிய வெற்றி!

விஜய்க்கு மேலும் ஒரு முக்கிய வெற்றி!

✍️ Reporter: Musthafa Hussain 🗓 15 Sep 2026, 02:48 AM 👁 70
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

விஜய்க்கு மேலும் ஒரு முக்கிய வெற்றி!

தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (GCC) அமைக்கவும், ஏற்கனவே உள்ள மையங்களை விரிவுபடுத்தவும் லண்டனில் இரண்டு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்த ஒப்பந்தங்களின் மூலம் சுமார் ₹1,000 கோடி முதலீடு தமிழகத்திற்கு வரவுள்ளதாகவும், 2,600-க்கும் மேற்பட்ட உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தில் கிடைத்துள்ள இந்த ஒப்பந்தங்கள், தமிழ்நாட்டை உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறைகளின் முக்கிய மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதனுடன், சம்வர்தனா மதர்சன் நிறுவனத்தின் ₹11,000 கோடி முதலீட்டு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு MoU-களும் கையெழுத்தாகியுள்ளதால், லண்டன் பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு கிடைத்த முதலீட்டு உறுதிமொழிகள் ₹12,300 கோடியைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
📲Get App