🔥 TRENDING JustWatch Reveals Five Surprising IMAX... Sarpatta Parambarai 2 Shooting Commenc... IT Seeks Evidence in Searches at Rakul... NITI Aayog Calls for Scientific Valida... New Plant Species Identified from Mani... Tripura CM Condemns Attack on Former C...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
தூத்துக்குடியில் வாழை இலை கட்டு விலை உயர்வு

தூத்துக்குடியில் வாழை இலை கட்டு விலை உயர்வு

✍️ Reporter: Arun Muthusamy 🗓 13 Sep 2026, 07:30 PM 👁 50
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

நாளை விநாயகர் சதுர்த்தி என்பதால் தூத்துக்குடியில் வாழை இலை கட்டு களின் விலை உயர்ந்துள்ளது

தூத்துக்குடியில் உள்ள வாழைச்சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாழை இலை கட்டுதல் விற்பனைக்கு வருவது வழக்கம். இந்நிலையில் நாளை விநாயகர் சதுர்த்தி என்பதாலும் வாழை இலைகளின் வரத்து குறைவாடும் வாழை இலை கட்டுதல் கடுமையாக உயர்ந்து விற்பனையானது.
இதன்படி சின்ன வாழை இலை கட்டுகள் ரூபாய் 4000 வரையும் பெரிய வாழை இலை கட்டுகள் ரூபாய் 8000 வரையும் விற்பனையானது.
📲Get App