🔥 ट्रेंडिंग अवैध मदिरा के निर्माण, धारण एवं विक्रय... 'ब्रैम्पटन चोरी' के लिए खोज में बढ़ोतर... अंतिम क्षण में सौदे से बचा भारत का 3-द... 28-30 सितंबर के बैंक बंदी पर अपडेट: बै... परवेश वर्मा पर थप्पड़ के मामले में शिक... मंदार हिल में तीन गिरफ्तार, दो किशोर ह...
28 सित. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
“மதுராந்தகம் – தாராபுரம் இடைத்தேர்தல்: களமிறங்கும் நாம் தமிழர் கட்சி!”
राजनीति

“மதுராந்தகம் – தாராபுரம் இடைத்தேர்தல்: களமிறங்கும் நாம் தமிழர் கட்சி!”

✍️ रिपोर्टर: Musthafa Hussain 🗓 09 सित. 2026, 09:44 PM 👁 56
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இடைத்தேர்தல்: களமிறங்கும் நாம் தமிழர் கட்சி!”

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த இரண்டு தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செப்டம்பர் 13ஆம் தேதி சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.
📲Get App