கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகம்
Watch on:
▶️ YouTube
கள்ளக்குறிச்சி மாவட்டம் பொற்படக்குறிச்சி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்
மகா கும்பாபிஷேக விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பொற்படக்குறிச்சி கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கருப்பையா சுவாமி, ஸ்ரீ வெள்ளை நங்கை, ஹா கும்பாபிஷேக விழா ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது
இவ்விழாவானது யாகசாலை, பிரவேசம், முதற்கால பூஜை, மங்கள இசை, விக்னேஸ்வரர் பூஜை, குருகக்ககளால் யாகம் செய்து. கேரளா சண்டை மேளம் வாங்க மகா தீபாரதனை நடைபெற்று
மேலும்
ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கருப்பையா சுவாமி ஸ்ரீ வெள்ளை நங்கை ஆலய மகா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது
பக்தகோடி மெய்யன்பர்கள் கருப்பையா சாமியை தரிசனம் செய்து பயபக்தியுடன் வழிபட்டனர் முக்கியஸ்தர்கள் அருகில் உள்ள கிராம பொது மக்கள்
பொற்ப்படாக்குறிச்சி
பக்த கோடி மெய் அன்பர்கள் திரளாய் கலந்து கொண்டனர்