🔥 ट्रेंडिंग उत्तराखंड में बर्फ़ और बारिश, केदारनाथ... गन दिखाने वाले एसीपी के स्थानांतरण पर... साइक्लोन अर्नब ने दिल्ली‑एनसीआर में बा... लुधियाना में प्रॉपर्टी डीलर पर गोलीबार... પાંથાવાડા-મંડાર હાઈવે પર બાઇક સવારની અ... उज्जैन नगर निगम ने रात 3 बजे बड़ी कार्...
29 अक्टू. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி பாரா இறகுப்பந்து வீரர் சிவராசன் சோலைமலைக்கு ரூபாய் 50 லட்சம் பரிசு.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 29 अक्टू. 2026, 11:30 AM 👁 19
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இவர் ஜப்பானில் இம்மாதம் நடைபெற்று ஐந்தாவது ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இறகு பந்துபிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார்.

காரைக்குடி ரயில்வே பகுதியில் வசித்து வரும் சிவராஜன் சோலைமலை என்ற இறகு பந்து வீரர் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு இறகு பந்து போட்டியில் கலந்துகொண்டு வெள்ளி பதக்கத்தை வென்றார். தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த இவருக்கு தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் பாராட்டி, நாளை ரூபாய் 50 லட்சம் ரொக்க பரிசை வழங்க உள்ளார்.
📲Get App