🔥 TRENDING सिद ्ध हनुमान मंदिर मे ं उमड़ा आस्था क... શારદા ગ્રામ શાપુર માં લોકસાહિત્યકાર શ્... करौली मे ं पंचायत चुनाव की काउंटिंग 20... करौली मे ं पंचायत चुनाव की काउंटिंग अब... শমিক ভট্টাচার্য ও অস্ট্রেলিয়ার হাই কম... अक्षय नवमी पर करौली में निकली तीन कोसी...
18 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

திருவாரூர் நகராட்சி தென்றல் நகரில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்படுவதை ஆட்சியர் பார்வையிட்டார்

✍️ Reporter: MAHENDRAN M 🗓 18 Nov 2026, 08:55 PM 👁 14
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
திருவாரூர் நகராட்சி தென்றல் நகர் ஏழாவது வார்டில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டுள்ள வீடுகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருவாரூர் நகரமன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா, நகர மன்ற உறுப்பினர் வரதராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.
📲Get App