🔥 TRENDING Authorities urge safety and hygiene im... Sardesai threatens protest over hospit... Club officials meet Jamil, pledge supp... Main shooter in Parol Sarpanch murder... RIMS conducts tree‑planting drive and... 128 People Killed on Maharashtra’s Sam...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

கடலூர் - சூரிய மின்சக்தி மானியம் ஒரு லட்ச ரூபாயாக உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

✍️ Reporter: Sundar M 🗓 21 Sep 2026, 10:07 PM 👁 40
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கடலூர் - சூரிய மின்சக்தி மானியம் ஒரு லட்ச ரூபாயாக உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

*சூரிய மின் சக்தி மானியம் ரூ. 1,00,000 ஆக உயர்வு*

வீடுகளில் சூரிய மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசுடன் இணைந்து கூடுதல் மானியம் தரும் திட்டத்தைத் தொடங்கியது தமிழக அரசு.

3 கிலோ வாட் சோலார் பேனல் அமைக்க மத்திய அரசு ரூ.78 ஆயிரம் வழங்கும் நிலையில் கூடுதலாக ரூ. 22 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.
📲Get App