காரைக்குடி ஸ்ரீ ராஜராஜன் CBSE பள்ளி மாணவர்களின் சாதனை.
மாணவர்களின் தனித் திறமையை வெளிக் கொண்டு வந்து அவர்கள் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்குடி ஸ்ரீ ராஜராஜன் CBSE
பள்ளியில் பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மாணவர்களின் தனித் திறமையை வெளிக் கொண்டு வந்து அவர்கள் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் மாணவர்களின் நினைவாற்றல், விளையாட்டு திறன், கல்வித் திறன் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில்
ப்ரீ கேஜி முதல் கிரேட் 12 வரை பயிலும் மாணவர்கள் இப்ப பயிற்சியில் பங்கேற்றனர்.இதில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப்பட்டது.