🔥 TRENDING રસુલપુરમાં પુરુષ ગળાફાંસો ખાધેલી હાલતમ... દિવાળી પહેલા AC, ફ્રીઝ સહિતના ઉપકરણો મ... কোলকাতা નવરાત્રિ ગરબા આયોજન: ફાયર વિભાગની નવી... સુરતમાં પ્રોપર્ટી પર ગેરકાયદે કબજાના બ... Sikkim CM Calls on Youth to Become Ent...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

Bus strike

✍️ Reporter: Musthafa Hussain 🗓 28 Sep 2026, 09:02 PM 👁 16
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

செப்.30-ல் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்! தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடாது? பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல்!

தமிழ்நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தனியார் பேருந்துகள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. �

அரசுப் பேருந்துகளில் பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசப் பயணம் வழங்கப்படுவது போன்று, தனியார் பேருந்துகளிலும் இலவசப் பயணத்தை அனுமதிக்க வேண்டும் என்றும், அதனால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என்றும் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📲Get App