மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் காற்று
यहाँ देखें:
▶️ YouTube
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்ட நிலையில் தற்போது இந்த செய்தி வந்துள்ளது