🔥 TRENDING दिवाली की शॉपिंग के लिए निकली महिला पत... மது போதையால் தாக்கப்பட்டு எஸ் எஸ் ஐ உய... हजारीबाग मेरू में दीपावली की रात 'कोलक... बाइनांस पर बड़ा साइबर हमला, 50,000 करो... আলোর উৎসবে মাতলেন মানবাজারবাসী अररिया में प्रीति परिवार ने दर्ज एफआईआ...
09 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி அருகே 25 வயது இளைஞர் கொலை.

✍️ Reporter: M. Arumugam 🗓 09 Nov 2026, 10:46 AM 👁 7
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தீபாவளியை முன்னிட்டு நண்பர்களைக் காண காரைக்குடி அருகே உள்ள புரண்டி கிராமத்திற்கு வந்த நவீன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

காரைக்குடியைச் சேர்ந்தவர் நவீன் என்ற இளைஞர். இவர் மீது காரைக்குடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொல முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று காரைக்குடி அருகே புரண்டி கிராமத்தில் மது விருந்து நடத்தி கொண்டிருந்த பொழுது அங்கு வந்த மர்ம நபர்கள் நவீனை வெட்டி கொலை செய்தனர்.
போலீசார் உடலைக் கைப்பற்றி குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
📲Get App