🔥 TRENDING प्रजापत समाज ने गणेश चतुर्थी का पर्व ध... आजादी के बाद से अधूरी सड़क: छपरा से रा... બ્રેકિંગ બેંકોની દેશવ્યાપી હડતાળ ટળી આ... Two Arrested for Displaying Criminal’s... Analyst Criticizes Taylor Swift’s ‘Cle... Taylor Swift Shines in Black‑Silver Go...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் சித்தரசூர் மின் நிலையம் மாதாந்திர பராமரிப்பு காரணமாக 24.9.26 மின் விநியோகம் நிறுத்தம் - அறிவிப்பு

✍️ Reporter: Sundar M 🗓 22 Sep 2026, 10:51 PM 👁 30
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் சித்தரசூர் மின் நிலையம் மாதாந்திர பராமரிப்பு காரணமாக 24.9.26 மின் விநியோகம் நிறுத்தம் - அறிவிப்பு

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் கோட்டம், சித்தரசூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு மற்றும் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 24.09.2026 வியாழக்கிழமை காலை 9.00 மணிமுதல் மதியம் 02.00 மணிவரை சித்தரசூர் துணைமின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான அருங்குணம்,வானமாதேவி, பாலூர்,நடுவீரப்பட்டு,சித்தரசூர் ,சி.என்.பாளையம்,பத்திரக்கோட்டை,விலங்கல்பட்டு,ஆராச்சிக்குப்பம்,பி.என்.பாளையம்,வாழப்பட்டு,திருகண்டேஸ்வரம்,குடிதாங்கிசாவடி,முள்ளி கிராம் பட்டு,வான் பாக்கம்,விஸ்வநாதபுரம், மற்றும் நெல்லிக்குப்பத்தின் மேல்பாதி, திருவள்ளுவர் நகர்,இந்திரா நகர், அம்பேத்கார் நகர், சுல்தான் பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்றும் மேலே குறிப்பிட்ட தேதியில் தவிர்க்க இயலாத காரணங்கள் இருப்பின் மாற்றத்திற்கு உட்பட்டது என மின்வாரிய *நெல்லிக்குப்பம் கோட்ட செயற்பொறியாளர் திரு பெ.வேலுமணி அவர்கள் தெரிவித்துள்ளார்* .
📲Get App