🔥 ट्रेंडिंग रायलसेमा में तीन दिन चलने वाली तूफानी... दसहरा 2026 स्कूल छुट्टियाँ: राज्य‑वार... राजकोट में कांग्रेस ने सीईसी ग्यानेश क... नई एसी ट्रेनों से जुड़ेंगे सोमनाथ‑द्वा... गुजरात सीएम ने सेवा सेतु योजना का निरी... સેવા સંકલ્પ
28 सित. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
24 மணிநேரமும் திறந்திருக்கும் மாதா பேராலயம்

24 மணிநேரமும் திறந்திருக்கும் மாதா பேராலயம்

✍️ रिपोर्टर: நாகை பாபு 🗓 15 सित. 2026, 08:08 AM 👁 42
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

வேளாங்கண்ணி மாதா பேராலயம் 24 மணிநேரமும் திறந்து இருக்கும்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களின் வசதி கருதி இரவு பகல் என நாள் முழுவதும் பேராலயம் திறந்திருக்கும் என தஞ்சை பேராயர் சகாயராஜ் அடிகளார் தெரிவித்துள்ளார்
📲Get App