🔥 TRENDING Two Schoolchildren Run Over by Auto in... Delhi sees surge in preschool enrollme... मुख्यमंत्री जनविश्वास अभियान के अंतर्ग... मुख्यमंत्री जनविश्वास अभियान के अंतर्ग... Bihar Fireworks Blast in Siwan: Three... मेहंदीपुर बालाजी पुलिस की कार्रवाई, 5....
23 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

ஏற்காட்டில் சாலை வசதி கோரி மறியல் – 210 பேர் கைது!

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 23 Oct 2026, 05:59 PM 👁 12
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே உள்ள கொளக்கூர் மற்றும் கரடியூர் கிராமங்களுக்கு சாலை வசதி கோரி, 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்காடு ஏரி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 210 பேரை போலீஸார் கைது செய்து, திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.
இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. குத்தாலிங்கம் நேரில் விசாரணை நடத்தினார்.
📲Get App