மழை எச்சரிக்கை நாளை அக்டோபர் 20 தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
Watch on:
▶️ YouTube
மழை எச்சரிக்கை நாளை அக்டோபர் 20 தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
மழை எச்சரிக்கை
நாளை அக்டோபர் 20 தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடரும் என முன்னறிவிப்பு! இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்! அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளைப் பின்பற்றுங்கள்