🔥 TRENDING માલપુરના ઉભરાણ મંદિરમાં ગાંજાનો જથ્થો... मतदान केंद्र पर वोट चोरी का आरोप, ग्रा... Bidar city news Bidar news Three Accused in Assam Minor Girls’ Ra... NIA Arrests Sonu Barnala in Punjab VHP...
02 Oct 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தினம் கிராம சபை கூட்டம்

✍️ Reporter: Veeran 🗓 02 Oct 2026, 06:20 AM 👁 17
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை ஆய்வு செய்து மக்களின் வாழ்வாதார ஒய்கை மறுசீரமைப்பு செய்வதற்கு தமிழ்நாடு அரசியல் சார்பில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் கூட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் உ.நெமிலி ஊராட்சி அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது
📲Get App