🔥 TRENDING Sunny Autumn Skies Return to Kolkata a... Kerala Gold Rates for 22‑Carat and 24‑... Youth Protests for FIR Over Threat All... Government Officer Dr. Madan Yadav Att... Rain and Strong Winds Forecast for 17... वाराणसी में यूजीसी के विरोध में छात्रो...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1993 - 95ல், பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவு படித்தவர்கள், 31 ஆண்-டுக்கு பின் சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

✍️ Reporter: Mohamedbasidth N 🗓 28 Sep 2026, 07:13 AM 👁 16
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
ஆத்துார்: தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1993 - 95ல், பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவு படித்தவர்கள், 31 ஆண்-டுக்கு பின் சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தலைமை ஆசி-ரியை மீனா தலைமை வகித்தார்.அதில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களான, ஜெயராமன், பிரபாகரன், பொற்செல்வி பிரகாசம், புஷ்பலதா, ராஜேந்திரன், பள்ளியின் தற்-போதைய உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார், அனைத்து முன்னாள் மாணவ, மாணவியருக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்-பட்டன. முன்னாள் மாணவர் ராஜசேகர் எழுதிய, 'பசுமை பார்வை' புத்தகத்தை, ஆசிரியர்கள் வெளியிட்டனர். தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு, பள்ளிக்கு இரு பீரோக்கள் வழங்கப்-பட்டன. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராஜலிங்கம், முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.
📲Get App