🔥 TRENDING Bollywood Stars Shine at Global Fashio... BollywoodHungama Releases 337 Photos o... Bollywood Hungama Unveils 10 New Photo... Microdramas Shine at FICCI FRAMES, Mar... Film Bodies Protest 570% BMC Tax Hike,... Swara Bhasker Calls Backlash Over Padm...
28 Sep 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
தந்தை பெரியார் அவர்களின் 148வது பிறந்தநாள் விழா.

தந்தை பெரியார் அவர்களின் 148வது பிறந்தநாள் விழா.

✍️ Reporter: M. Arumugam 🗓 17 Sep 2026, 03:18 PM 👁 48
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

செப்டம்பர்-17 இன்று, திராவிடர் கழகத்தை உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினம்.

காரைக்குடி செக்காலை ரோட்டில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் திரு உருவச்சிலைக்கு, அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக கனிம வளத்துறை அமைச்சர் டி. கே. பிரபு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் ஏராளமான தவெக கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
📲Get App