🔥 ट्रेंडिंग ਬਦਲ ਗਿਆ ਇਸ ਸੂਬੇ ਦਾ ਨਾਂ ! CM ਅਧਿਕਾਰੀ ਨੇ... बोदोलैंड लॉटरी के 23 नवंबर 2026 के परि... मजुली में शुरू हुआ रास महोत्सव, असम की... असम ने ‘अतिथि देवो भव’ अभियान शुरू किय... डॉ. निकेता पटेल की अचानक कार्डियक अरेस... भगवान बिरसा मुंडा लोकप्रिय ग्रामीण एवं...
23 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

திருப்பரங்குன்றம் விவகாரம் – மதுரை முழுவதும் 144 தடை! மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது!

✍️ रिपोर्टर: Musthafa Hussain 🗓 23 नव. 2026, 10:29 PM 👁 22
यहाँ देखें: ▶️ YouTube 📘 Facebook
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

திருப்பரங்குன்றம் விவகாரம் – மதுரை முழுவதும் 144 தடை! மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது!

மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது!
மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் எழுந்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
நவம்பர் 23-ஆம் தேதி இரவு 9 மணி முதல் நவம்பர் 25-ஆம் தேதி காலை 10 மணி வரை இந்தத் தடை அமலில் இருக்கும்.
பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருப்பரங்குன்றம் மலைக்கு பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மதுரையில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
📲Get App