நாளை கோயம்புத்தூர் மின்தடை — 12.10.2026
Watch on:
▶️ YouTube
நாளை கோயம்புத்தூர் மின்தடை — 12.10.2026
கோயம்புத்தூர் மாவட்ட மக்களின் கவனத்திற்கு || நாளை அக்டோபர் 12 திங்கட்கிழமை பராமரிப்புப் பணிகளுக்காக மின்தடை அறிவிப்பு || எம்.ஜி. ரோடு, எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, காவேரி நகர், ஜே.ஜே. நகர், ஒண்டிப்புதூர் பகுதிகளில் மின்தடை ஏற்படலாம் || சாலைப்புதூர் மின் நிலையப் பகுதிகளான மன்னம்பாளையம், வளசுபாளையம், அய்யப்பநாயக்கன்பாளையம் பகுதிகளிலும் மின்தடை || நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை || உங்கள் பகுதியில் மின்தடை உள்ளதா என்பதை முன்கூட்டியே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் மாற்றங்கள் மின்துறை முடிவுகள் உட்பட்டது